• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Rituzimab தடுப்பூசி 100 mg/10 ml புட்டிகள் 6,000 மற்றும் Rituzimab தடுப்பூசி 500 mg/ 50 ml புட்டிகள் 6,500 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- சில புற்றுநோய் வகைகளுக்காக பயன்படுத்தப்படும் Rituzimab தடுப்பூசி 100 mg / 10 ml புட்டிகள் 6,000 மற்றும் Rituzimab தடுப்பூசி 500 mg / 50 ml புட்டிகள் 6,500 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தியாவின் M/s.Intas Pharmaceuticals Limited நிறுவனத்திற்கு மொத்த செலவான 739,720.00 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.