• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்திற்கான மற்றும் சேவைகள் பிரிவுக்கான உத்தேச பல்பணி கட்டட நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
- ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்திற்கான மற்றும் சேவைகள் பிரிவுக்கான உத்தேச பல்பணி கட்டட நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் நுகேகொட கொஹுவலவில் அமைந்துள்ள 1,183.86 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s International Construction Consortium (Pvt.) Ltd., கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.