• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
- நிதி ஆணைக்குழுவினால் 2020 நிதி ஆண்டு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்து அரசியலமைப்பின் 154ண(7) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு பிரேரனையொன்றை சமர்ப்பிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.