• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - மேல் மாகாணத்தின் 10 சிவில் வேலை ஒப்பந்த பொதிகளை வழங்குதல்
- இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாண கிராமிய வீதிகள் புனரமைப்பு / விருத்தி மற்றும் பராமரிப்பு என்பவற்றுக்கான 10 சிவில் வேலை ஒப்பந்த பொதிகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு NCC Limited, Kalika Construction Pvt Ltd., மற்றும் Gamini Construction கூட்டுத் தொழில்முயற்சிக்கும் Hovel Construction Pvt Ltd., Senok Trade Combine Pvt Ltd., கூட்டுத் தொழில்முயற்சிக்கும் Access Engineering PLC நிறுவனத்திற்கும் Luxman Metal Crushers & Enterprises நிறுவனத்திற்கும் வழங்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்ரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.