• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனிதிஸ்ஸ 132kV Gas Insulated Switchgear (GIS) விரிவுபடுத்துதலின் கீழ் 145kV Double Busbar Gas Insulated Switchgear இரண்டு விநியோகம், நிறுவுதல் மற்றும் கண்காணித்தல் உட்பட 145kV Double Busbar கட்டுப்பாடு, பாதுகாப்பு, மதிப்பாய்வு மற்றும் அளவீடு என்பன தொடர்பிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
- களனிதிஸ்ஸ நெய்யறி துணை நிலையத்தில் 132kV Busbar உடன் உத்தேச Gas Turbine இணைப்பதற்காக களனிதிஸ்ஸ 132kV Gas Insulated Switchgear (GIS) விரிவுபடுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 145kV Double Busbar Gas Insulated Switchgear இரண்டு விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் கண்காணித்தல் உட்பட 145kV Double Busbar கட்டுப்பாடு, பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் அளவீடு என்பன தொடர்பிலான ஒப்பந்தத்தை ஆரம்ப உற்பத்தியாளரான Asea Brown Boveri Lanka (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.