• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
HLA மூலக்கூற்று சோதனை பொருட்கள் வழங்குவதற்கான கேள்வி
- உறுப்பு மாற்றலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் HLA மூலக்கூற்று சோதனை பொருட்களின் வழங்கலுக்கான பெறுகையை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 230.69 மில்லியன் ரூபா (VAT இன்றி) கொண்ட தொகைக்கு M/s Emar Pharma (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.