• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Co - Amoxiclav Tablets மில்லி கிராம் 625 அல்லது Amoxicillin மற்றும் Clavulanate Potassium Tablets USP மில்லி கிராம் 625 இல் 32,000,000 வில்லைகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
– பரவலாக பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்தொன்றான Co - Amoxiclav Tablets மில்லி கிராம் 625 அல்லது Amoxicillin மற்றும் Clavulanate Potassium Tablets USP மில்லி கிராம் 625 இல் 32,000,000 வில்லைகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தியாவின் M/s Indchemie Health Specialties (Pvt) Ltd., நிறுவனத்திற்கு 1.56 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மொத்த தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.