• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்ததானம் செய்பவர்களின் HIV1, Hepatitis B, Hepatitis C நோய் தொற்றுக்களை கண்டறியும் Procleix Tigris NAT முறைமைக்கான Nucleic அமில பரிசோதனை சிகிச்சைப் பொருட்கள் 200,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- இரத்ததானம் செய்பவர்களின் HIV1 Hepatitis B, Hepatitis C நோய் தொற்றுக்களை கண்டறியும் Procleix Tigris NAT முறைமைக்கான Nucleic அமில பரிசோதனை சிகிச்சைப் பொருட்கள் 200,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Apcot Marketing (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 3.09 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மொத்த தொகைக்கு (வற் வரியின்றி) கையளிக்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.