• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 20,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
– மாரடைப்பு காரணமாக மரணமடைவதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் 40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 20,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தியாவின் Boehringer Ingelheim India (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு மொத்த செலவு மற்றும் கேள்வு விலையான 8.75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.