• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களுக்கான விடயங்களையும் பணிகளையும் கையளித்தல்
- அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத இராஜாங்க அமைச்சர்களுக்கு அரசியலமைப்பின் 44(5) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விடயங்களையும் பணிகளையும் கையளிப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.