• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்களை நியமித்தல்
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியசின் அரசியலமைப்பின் 44(1) அம் உறுப்புரையின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினாபல் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.