• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lankan Airlines சேவைக்கு விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
- Sri Lankan Airlines சேவையானது தற்போது 19 நாடுகளில் 37 பயணமுடிவிடங்களில் விமான சேவையினை நடாத்திச் செல்கின்றது இந்த சேவைகளை நடாத்திச் செல்வதற்காக உலகம் முழுவதும் அமைந்துள்ள 12 விமான நிலையங்களில் Sri Lankan Airlines சேவையைச் சேர்ந்த விமானங்களுக்குத் தேவையான விமான எரிபொருள் வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை கையளிப்பதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.