• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்
- 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை பரிசீலனை செய்து அத்தகைய 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.