• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு எதிர்பாரா சந்தர்ப்பக் கொள்வனவுகளின் கீழ் நிலக்கரி கொள்வனவு செய்த
- புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு எதிர்பாரா சந்தர்ப்பக் கொள்வனவுகளின் கீழ் தேவையான நிலக்கரி கொள்வனவுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மெற்றிக் தொன் ஒன்று 67.39 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் 240,000 மெற்றிக் தொன் சிங்கப்பூரின் M/s. Adani Global Pte Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.