• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சூர்யபல சங்ராமய' - கட்டம் II நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல்
- 'சூர்யபல சங்ராமய' - கட்டம் II நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணம், உரிமைத்துவம் மற்றும் செயற்படுத்தல் அடிப்படையில் நிர்மாணிப்பதன் கீழ் மொனராகலை - க்ரிட் உபநிலையம் சார்பிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Gold Corporation Lanka (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு மின்சார கிலோவொட் 1 ஐ 14.24 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதன் கீழ் கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.