• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Film Laser Blue Base Dry CR, DR, CT மற்றும் MRI Film 1,300,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- Fuji Laser Printer இயந்திரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய 35cm X 43cm அளவிலான Film Laser Blue Base Dry CR, DR, CT மற்றும் MRI Film 1,300,000 கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு யப்பான் M/s Fujifilm Corporation நிறுவனத்திடமிருந்து 1.89 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.