• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் தொற்று நீக்கப்பட்ட Hollow Fibre Dialyzers Polysulphone/ Polynephrone 300,000 கொள்வனவு செய்தல்
- சிறுநீரக நோயாளிகளின் குருதி சுத்திகரிப்பிற்காக பயன்படுத்தப்படும் தொற்று நீக்கப்பட்ட Hollow Fibre Dialyzers Polysulphone/ Polynephrone 300,000 வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சிங்கப்பூரின் M/s. Nipro Asia Pte Ltd., நிறுவனத்திடமிருந்து 1.35 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.