• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார சேவை கட்டண (திருத்த) சட்டமூலம்
- 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட வரி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவை கட்டண சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.