• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புவியியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்திற்கும் Geoscience Australia நிறுவனத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையில் புவியியல் மற்றும் பெற்றோலிய துறைகளுக்கு உரியதாக இரு தரப்பினர்களுக்கும் பரஸ்பரம் நன்மை பெற்றுக் கொள்ளும் வகையில் அறிவு மற்றும் தொழிநுட்ப பரிமாறல் தொடர்புபட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.