• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019‑10‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑06‑30 ஆம் திகதிவரை 1,960,000 பெரல் டீசல் (ஆகக்கூடுதலான சல்பர் நூற்றுவீதம் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
- 2019‑10‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑06‑30 ஆம் திகதிவரை ஒன்பது (09) மாத காலத்திற்குள் 1,960,000 பெரல் டீசல் (ஆகக்கூடுதலான சல்பர் நூற்றுவீதம் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Emirates National Oil Company Pte. Ltd., Singapore நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.