• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑08‑31 ஆம் திகதிவரை மேர்பன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை செய்துகொள்ளல்
- 2020‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑08‑31 ஆம் திகதிவரையிலான எட்டு (08) மாதக் காலப்பகுதிக்கு மேர்பன் மசகு எண்ணெய் 8,400,000 பெரல்கள் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s B.B. Energy (Asia) Pte. Ltd., Singapore நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.