• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'இலங்கை தேயிலைக்கான' சர்வதேச ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துவதற்காக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் பொதுமக்கள் தொடர்பு சேவைகளை வழங்கும் பொருட்டு நிறுவனமொன்றைத் தெரிவு செய்த
- 'இலங்கை தேயிலைக்கான' சர்வதேச ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் ஒரு (01) வருட காலத்திற்கு பொதுமக்கள் தொடர்பு சேவைகள் பற்றிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் M/s. SPN Communications நிறுவனத்தை தெரிவு செய்யும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.