• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Fleming நிதியத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- பல்துறை நுண்ணுயிர் எதிர்ப்பினை பலப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிர் கண்காணிப்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு நுண்ணுயிர் எதிர்ப்புக்கு முன்னுரிமையளிப்பதற்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தினால் உதவி வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றான Fleming நிதியத்தின் ஊடாக மானிய மொன்றை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.