• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ நிறுவனத்திற்கும் தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்தின் வணிக நிருவாக பீடத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- உயர் கல்வித் துறையில் கல்வி ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ நிறுவனத்திற்கும் தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்தின் வணிக நிருவாக பீடத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.