• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்தல்
- நுகவோர்களுக்கும் உள்நாட்டு விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கும் நோக்கில் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் வரிச்சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2019‑08‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2134/44 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2019‑08‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 2135/54 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2019‑08‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 2135/67 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2019‑09‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2139/74 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2019‑09‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 2140/20 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2019‑09‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 2143/3 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2019‑10‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2143/21 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் உட்பட 07 வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வை திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட 2019‑09‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 2140/19 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2019‑09‑27 ஆம் திகதியிடப்பட்டதும் 2142/87 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் என்பனவற்றை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.