• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செயற்படுத்தப்பட்ட செறிவூட்டிய Prothrombine கூட்டு தடுப்பூசிகள் 500 IU புட்டிகள் 3,250 வழங்குவதற்கான கேள்வி
- ஹிமோபீலியா நோயாளிகளின் இரத்த கசிவினை தடுக்கும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் செறிவூட்டிய Prothrombine கூட்டு தடுப்பூசிகள் 500 IU புட்டிகள் 3,250 வழங்குவதற்கான கேள்வியினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சுவிற்சர்லாந்தின் M/s Baxalta GmbH நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.