• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - ஆரம்ப துணை மின் நிலையங்களை நிர்மாணித்தல்
- பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் Tranche 2 - பொதி 5 இன் கீழ் 33/11kv ஆரம்ப துணை மின் நிலையங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கொழும்பு - 08, கிங்சி வீதி, 36 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள Siemens Ltd., in Consortium with Dimo (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.