• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீள் கட்டளையின் கீழ் 14 Phacoemulsification உபகரணங்களை வழங்கி, கொண்டு வந்து கையளித்து, பொருத்தி, செயற்படுத்தி, பராமரிப்பதற்கான கொள்வனவு
- வெண்புரை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் 14 Phacoemulsification உபகரணங்களை வழங்கி, கொண்டு வந்து கையளித்து, பொருத்தி, செயற்படுத்தி, பராமரிப்பதற்காக அதன் ஆரம்ப ஒப்பந்தக்காரரான M/s. Delnege Forsyth & Co. Ltd., நிறுவனத்திட மிருந்து மொத்த செலவு, காப்புறுதி மற்றும் கேள்வு ஆகியவற்றின் விலைகளை அதிகரித்து மீளக் கட்டளையிடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.