• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் / உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் உயர் கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
- உயர் கல்வித் துறையில் கல்வி ஒத்துழைப்பினை மேம்படுத்தும் மற்றும் விரிவுப்படுத்தும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சுவிற்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகம், சீனாவின் ஹுபெய் பல்கலைக்கழம் மற்றும் சீனாவின் சின்ஹுவா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துகொள்வது சம்பந்தமாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.