• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செவன அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பின் சூப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்
- செவன அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பின் 'சூப்பர்' பரிசாக புதிய வீடொன்றை வழங்கும்போது எழுந்துள்ள நடைமுறை ரீதியிலான பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, வெற்றியாளரின் வீட்டு கனவினை நனவாக்கும் வகையில் இந்த பரிசுக்காக ஒதுக்கப்படும் தொகையினை உரிய வெற்றியாளருக்கு நாட்டின் நடைமுறையிலுள்ள வரிகளுக்கு உட்பட்டு பணமாக வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.