• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Anti Rabies (TC) தடுப்பூசி புட்டிகள் 180,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, விலங்கு விசர் நோயை (Rabies) தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் Anti Rabies (TC) தடுப்பூசி (Human Use) (0.5 மி.லீ / 1 மி.லீ) புட்டிகள் 180,000 ஐ வழங்குவதற்கான பெறுகையினை M/s. ABC Pharma Services (Pvt)., Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.