• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை இராணுவத்திற்கு உலர் உணவுப் பொதிகளை கொள்வனவு செய்தல் - வழங்கல் ஆண்டு 2019
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள் ளவாறு, 2019 ஆம் ஆண்டு சார்பில் இலங்கை இராணுவத்திற்கு 200,000 உலர் உணவுப் பொதிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 175,704,347.83 ரூபா கொண்ட தொகைக்கு (பெறுமதி சேர்க்கப்பட்ட வரியின்றி) ஆகக்குறைந்த மதிப்பிடப்பட்ட போதுமான ஏற்புடைய விலைமனுதாரரான M/s Rodesha Enterprises (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.