• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை சட்டத்தை திருத்துத
- இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறை தொடர்பில் தற்போது எழுந்துள்ள அத்துடன் எதிர்காலத்தில் எழுமென எதிர்பார்க்கப்படும் சட்ட மற்றும் நிறுவன ரீதியிலான பிரச்சினைகளுக்கு கொள்கை ரீதியிலான தீர்வுகளை கண்டறிவதற்கும் அதேபோன்று சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குமாக 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை சட்டத்தின் சில பிரிவுகளை திருத்துவதற்கும் அதன் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.