• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பிரிஸ்ரல் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- உயர் கல்வித்துறையில் கல்விசார் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பிரிஸ்ரல் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.