• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு கிழக்கில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையை சுயாதீனமானதும் பணம் செலுத்தும் அடிப்படையிலும் சேவையினை வழங்கும் "கலப்பு முறையில்" முகாமிப்பதற்கான கருத்திட்டம்
- கொழும்பு கிழக்கில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையை பகுதி அரசாங்க நிருவாக கூறொன்றாக சுயாதீனமானதும் பணம் செலுத்தும் அடிப்படையின் மீதானதுமான சேவையினை வழங்கும் "கலப்பு முறையில்" செயற்படுத்துவதற்கும் இந்த வைத்தியசாலையின் ஊடாக மேற்கொள்ளப்படும் மருத்துவக் கல்விக்குரிய பணிகளை தொடர்ச்சியாக நடாத்தி செல்வதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.