• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சுக்கித்தபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்' கீழ் மூன்று ஒப்பந்தங்களை தேசிய கொள்வனவு நடவடிக்கைமுறையிலிருந்து விலகி மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் துணைக் கம்பனி யொன்றான Central Engineering Services (Pvt.) Limited கம்பனிக்கு கையளித்தல்
- எலுவன்குளம் - சுகித்தபுரவ நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அருவக்காறு வீதியின் Y சந்தி வரை 1.85 கிலோமீற்றர் நீளமான வீதிப்பகுதி சார்பில் கார்பெற் இடுதல், புதுக்குடியிருப்பிலுள்ள கண்டாவளை பாடசாலை சார்பில் இருமாடி நூலக கட்டடமொன்றை நிர்மாணித்தல், பாரத பாடசாலை சார்பில் இருமாடி வகுப்பறை கட்டடமொன்றை நிர்மாணித்தல் ஆகிய கருத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை Central Engineering Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.