• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை அபிவிருத்தி செய்தல்
- யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தினை Central Engineering Services (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.