• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து 2020 யூலை 31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்கு SriLankan AirLines கம்பனியின் A330-200 விமானங்களை தரையிறக்கும் கியர் முறைமையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- 2019 ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து 2020 யூலை 31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்கு SriLankan AirLines கம்பனியின் A330-200 விமானங்கள் ஆறினை விமானங்களை தரையிறக்கும் கியர் முறைமையை நவீனமயப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை, இந்த நோக்கத்திற்காக பின்பற்றப்படும் திறந்த போட்டி விலைமனு நடைமுறையில் ஆகக்குறைந்த ஏற்புடைய விலைமனுதாரரான M/s Safran Landing Systems Services Singapore நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.