• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பட்டதாரி பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்தலும் பயிற்றுவித்தலும்
- அமைச்சரவையினால் ஏற்கனவே எடுத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம் தற்போது வெற்றிடமாகவுள்ள 4,667 பட்டதாரி பயிலுநர் பதவிகளுக்கு 45 வயதினை அண்மித்துள்ள உள்வாரி மற்றும் வௌிவாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி காலத்தின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகள் பயிற்சியின் பொருட்டு 2019 செப்ரெம்பர் மாதத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்களென பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான வரினால் செய்யப்பட்ட அறிவிப்பானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.