• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Human Albumin Solution BP அல்லது Ph EUR 20% கொண்ட 50 ML புட்டிகள் 190,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- Human Albumin Solution BP அல்லது Ph EUR 20% கொண்ட 50 ML புட்டிகள் 190,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சுவிற்சர்லாந்தின் M/s Baxalta GmbH நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.