• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பூமிக்கடியிலான செப்பு கம்பியினால் காப்பிடப்பட்டுள்ள 240 sqmm 3 Core 11kV XLPE - 35km வழங்கல் மற்றும் விநியோகித்தல் தொடர்பிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை மின்சாரசபையின் விநியோக வலயம் 1 சார்பில் பூமிக்கடியிலான செப்பு கம்பியினால் காப்பிடப்பட்டுள்ள 240 sqmm 3 Core 11kV XLPE கொண்ட 35km கேபிள்கள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக No.159, Theparak Road, Bangpla, Bangplee District, Samutprakarn, 10540, Thailand என்னும் முகவரியிலுள்ள M/s. Phelps Dodge International (Thailand) Limited., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.