• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பரிமாற்ற மற்றும் விநியோக வலையமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் - பொதி 1: 400kV, 220kV மற்றும் 132kV பரிமாற்ற வழி நிர்மாண ஒப்பந்தத்தை வழங்குதல்
- தேசிய பரிமாற்ற மற்றும் விநியோக வலையமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் - பொதி 1: 400kV, 220kV மற்றும் 132kV பரிமாற்ற வழி நிர்மாண ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 3-1 Marumouchi 2-chome Chiyoda-ku Tokyo 100-8086, Japan என்னும் முகவரியிலுள்ள Mitsubishi Corporation, Sumitomo Electric Industries Ltd. மற்றும் Ceylex Engineering (Pvt) Ltd., ஆகிய கூட்டுத்தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.