• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்திற்கு இரத்தினபுரி புதிய நகரத்தில் காணியொன்றை குறித்தொதுக்குதல்
- இரத்தினபுரி தமிழ் வித்தியாலய அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக இரத்தினபுரி புதிய நகரத்தில் சுமார் 03 ஏக்கர் காணித் துண்டொன்றை அரசாங்க காணிகளை ஒதுக்குதல் சம்பந்தமான செயலாளர்கள் குழுவின் சிபாரிசின் கீழ், சம்பிரகமுவ மாகாண கல்வி, தகவல் தொழிநுட்ப மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு குறித்தொதுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.