• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கழிவு முகாமைத்துவக் கொள்கை
- திண்ம, பொருள் மற்றும் காற்று ரீதியிலான கழிவு வகைகளுக்கு உரியதாகும் தற்போதுள்ளதும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சகல விதமான கழிவு வகைகளையும் உள்ளடக்கி இந்த கழிவுகளை முகாமிப்பதற்கு உரிய சகல தரப்பினர்களினதும் பொதுவான இருப்பினும் மாறுபட்ட பொறுப்புகளை விரிவாக இனங்கண்டு வரையப்பட்ட தேசிய கழிவு முகாமைத்துவ தேசிய கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட கட்டமைப்புகளையும் ஒழுங்குவிதிகளையும் தயாரித்துக் கொள்ளும் பொருட்டும் இந்தக் கொள்கையினை அமுல்படுத்தும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.