• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க செலவுகள் முகாமைத்துவம்
- - மாண்புமிகு அமைச்சர்களின், மாண்புமிகு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின், மாண்புமிகு இராஜாங்க அமைச்சர்களின், மாண்புமிகு பிரதி அமைச்சர்களின் பிரத்தியேக பதவியணி மற்றும் ஏனைய வசதிகள் சம்பந்தமாக செயலாற்ற வேண்டிய வரையறைகளைக் குறிப்பிட்டு சனாதிபதியின் செயலாளரியினால் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள 'அரசாங்க செலவுகள் முகாமைத்துவம்' என்னும் தலைப்பிலுள்ள சுற்றறிக்கையிலுள்ள விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் தேவையான திருத்தங்களையும் புதிய விடயங்களையும் உள்ளடக்கி அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விடயம் சம்பந்தமாகவுள்ள புதிய சுற்றறிக்கையானது அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.