• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் விசா ஏற்பாடுகளுக்கான வசதிகள் தொடர்புபட்ட உடன்படிக்கை
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் விசா ஏற்பாடுகளுக்கான வசதிகள் தொடர்புபட்ட உடன்படிக்கையினை செய்து கொள்ளும் பொருட்டும் இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திடுவதற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.