• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் LEPL ஜோர்ஜியா தேசிய சுற்றுலாத்துறை நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் சுற்றுலாத்துறை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- மூன்று (03) வருட காலப்பகுதிக்கு செல்லுபடியாகும் அதன் பின்னர் மேலும் மூன்று (03) வருட காலப்பகுதிக்கு சுயமாக புதுப்பிக்கப்படும் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் LEPL ஜோர்ஜியா தேசிய சுற்றுலாத்துறை நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டும் இதன் சார்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு அதிகாரத்தினை கையளிக்கும் பொருட்டும் சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.