• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தூண்களின் மீது செல்லும் துறைமுக நுழைவுப்பாதை கருத்திட்டத்திற்கான சிவில் வேலை ஒப்பந்தங்களை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தூண்களின் மீது செல்லும் துறைமுக நுழைவுப்பாதை கருத்திட்டத்திற்கான சிவில் வேலை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக China Civil Engineering Construction Coporation, Hubei Provincial Road and Bridge Group Co. Ltd. and Henan Provincial Institute of Cominications Planning and Design Institute Co. Ltd. JV நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.