• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை மின்சக்தி மேம்பாடு மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மொரகொல்ல நீர் மின் நிலையத்தின் நிர்மாணிப்பு
- மொரகொல்ல நீர் மின் நிலைய நிர்மாணிப்பின் Lot A2 பிரதான சிவில் வேலைகளுக்கான கேள்வியினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக China Gezhouba Group Co. Ltd. of Tower F, Ocean International Centre, 208, Ciyunsi Beili, Chaoyang District, Beijing, China நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.