• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lanka Catering Ltd. நிறுவனத்தின் விமானங்களுக்கான சமையலறை விரிவாக்கத் திட்டம்
- தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலைய விரிவாக்க கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக Sri Lanka Catering Ltd. நிறுவனத்தினால் நாளொன்றுக்கு 40,000 உண்ணப்படும் உணவுகளை உணவு வேளையில் வழங்கக்கூடிய விதத்தில் Sri Lanka Catering Ltd. நிறுவனம் சார்பில் விசேடமாக நிர்மாணிக்கப்பட்ட அதிநவீன சமையல் அறையை விரிவாக்கும் தேவை எழுந்துள்ளதால் Sri Lanka Catering Ltd. நிறுவன மனையிடத்திற்கு அருகாமையில் மேலும் 150 பேர்ச்சர்ஸ் காணியை இலங்கை விமானநிலையங்கள், விமான சேவைகள் கம்பனியிடமிருந்து பெற்றுக் கொண்டு விமான பயணிகளுக்கு உணவு வகைகளை வழங்கும் தேவை தொடர்பில் விமானங்களுக்கான சமையலறையை விரிவுபடுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.